Pages

எங்கள் குல விளக்குக்கு கண்ணீர் அஞ்சலி

Saturday, January 8, 2011
வியாழன் இரவு 11.40க்கு என் தொலைபேசியில் ஒரு 10 மிஸ்டுகால் திடீரென தூக்கத்தில் எழுந்து பார்த்தவன் என்ன என்று எங்கள் வீட்டுக்கு தொடர்பு கொண்டு விசாரிக்க 
எங்கள் குல விளக்கும், 

எங்களை வாழ வைத்த தெய்வமும், 

எங்கள் குடும்ப தலைவனும், 

எம்.ஜி.ஆரின் நண்பரும், 

தீவிர அதிமுக தொண்டனுமாகிய 

என் பெரியப்பா 

டாக்டர்.எஸ்.என். மாணிக்கம் 

அவர்கள் இறைவனடி சேர்ந்தார்.

அண்ணாரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

குறிப்பு : எங்கள் அண்ணன்(பெரியப்பா) அவர்கள் எனக்கு ரோல் மாடல் மற்றும் என் மேல் மிகுந்த அன்பும், பாசமும் கொண்டவர் அவருடைய இழப்பு எனக்கு பேரிழப்பு.. மேலும் பல சம்பவங்களை உங்களுடன் விரைவில் பகிர்கிறேன்..

38 comments:

{ தமிழ்மலர் } at: January 8, 2011 at 12:14 AM said...

கண்ணீர் அஞ்சலி

{ ஆர்.கே.சதீஷ்குமார் } at: January 8, 2011 at 12:21 AM said...

உங்களுக்கும் உங்கள் குடும்பதாருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள்

{ பிரவின்குமார் } at: January 8, 2011 at 12:27 AM said...

மிகவும் சோகமான செய்தி அண்ணே...!! ஆறுதல் சொல்லும் அளவிற்கு எனக்கு வயது இல்லை. எனவே தங்களது பெரியப்பா அவர்களது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை நானும் வேண்டிக் கொள்கிறேன்.

{ Ramani } at: January 8, 2011 at 12:27 AM said...

தங்கள் பெரியப்பா ஆன்மா சாந்தியடைய
நானும் பிரார்த்திக்கிறேன்

{ THOPPITHOPPI } at: January 8, 2011 at 12:31 AM said...

பெரியப்பா ஆன்மா சாந்தியடைய
நானும் பிரார்த்திக்கிறேன்

{ பிரபாகர் } at: January 8, 2011 at 12:39 AM said...

ஈடு செய்ய முடியாத இழப்பு பங்காளி... தொலைபேசியில் பேசும்போதே உங்களின் குரலில் இருந்தே தெரிந்துகொண்டேன்... பெரியப்பாவின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்...

பிரபாகர்...

{ ரஹீம் கஸாலி } at: January 8, 2011 at 1:11 AM said...

உங்களுக்கும் உங்கள் (பெரியப்பா)குடும்பத்தாருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள்

{ ஹேமா } at: January 8, 2011 at 2:07 AM said...

பெரியவர்களென்றும் எங்கள் வழிகாட்டியாக எங்களோடுதான் இருப்பார்கள்.
ஆறுதல் கொள்ளுங்கள் சங்கவி !

{ கோமாளி செல்வா } at: January 8, 2011 at 2:49 AM said...

அவருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்!

{ இரவு வானம் } at: January 8, 2011 at 2:49 AM said...

அன்னாரது ஆன்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன்

{ middleclassmadhavi } at: January 8, 2011 at 2:55 AM said...

ஆழ்ந்த அனுதாபங்கள்

{ சேட்டைக்காரன் } at: January 8, 2011 at 2:57 AM said...

ஆழ்ந்த அனுதாபங்கள் நண்பரே! அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

{ cheena (சீனா) } at: January 8, 2011 at 3:27 AM said...

ஆழ்ந்த அனுதாபங்கள் சங்கவி - பெரியப்பாவின் ஆன்மா சாந்தி அடைய பிரார்த்தனைகள்

{ அன்புடன் அருணா } at: January 8, 2011 at 3:34 AM said...

தங்கள் பெரியப்பா ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனை.

{ வால்பையன் } at: January 8, 2011 at 3:46 AM said...

ஆழந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன்!

{ அஞ்சா சிங்கம் } at: January 8, 2011 at 4:44 AM said...

ஆழ்ந்த அனுதாபங்கள்

{ சி.பி.செந்தில்குமார் } at: January 8, 2011 at 5:08 AM said...

sorry sangavi

{ சத்ரியன் } at: January 8, 2011 at 5:20 AM said...

ஆன்மா அமைதிக்கொள்ள பிரார்த்திப்போம்.

{ வெறும்பய } at: January 8, 2011 at 6:26 AM said...

ஆழ்ந்த அனுதாபங்கள்!

{ தமிழரசி } at: January 8, 2011 at 7:38 AM said...

வருத்தங்களை தெரிவித்துக் கொள்கிறேன் சங்கவி..ஆன்மா சாந்தியடைய பிராத்திப்போம்..

{ சி. கருணாகரசு } at: January 8, 2011 at 8:30 AM said...

எனது அஞ்சலிகளும்....

{ அம்பிகா } at: January 8, 2011 at 8:41 AM said...

அஞ்சலிகள்.!!

{ சுந்தரா } at: January 8, 2011 at 10:28 AM said...

எனது அஞ்சலிகளும்!

{ அமர பாரதி } at: January 8, 2011 at 4:08 PM said...

ஆழ்ந்த அனுதாபங்கள்

{ கானா பிரபா } at: January 8, 2011 at 4:13 PM said...

என் இரங்கலைப் பதிவு செய்து கொள்கிறேன்

{ T.V.ராதாகிருஷ்ணன் } at: January 8, 2011 at 4:44 PM said...

தங்கள் பெரியப்பா ஆன்மா சாந்தியடைய
நானும் பிரார்த்திக்கிறேன்

{ அபி அப்பா } at: January 8, 2011 at 7:51 PM said...

உங்கள் பெரியப்பா ஆன்மா இறைவனடி சேரட்டும். என் ஆழ்ந்த அஞ்சலிகள் சங்கவி:-(

{ சே.குமார் } at: January 9, 2011 at 12:03 AM said...

கண்ணீர் அஞ்சலி.

{ r.v.saravanan } at: January 9, 2011 at 5:52 AM said...

ஆழ்ந்த அனுதாபங்கள்

{ !♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫ } at: January 9, 2011 at 6:01 AM said...

ஆழ்ந்த அனுதாபங்கள்

{ ஆகாயமனிதன்.. } at: January 9, 2011 at 8:30 AM said...

அன்னாரது ஆத்மா சாந்தி பெறட்டும் !

{ வேலன். } at: January 9, 2011 at 5:08 PM said...

எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.
வேலன்.

{ R.Gopi } at: January 9, 2011 at 7:36 PM said...

ஓஹோ...

மிகவும் கவலையளிக்கும் செய்தி..

தங்கள் பெரியப்பா அவர்களது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை நானும் வேண்டிக்கொண்டு அவரை இழந்த குடும்பத்தார்க்கு போதிய வலிமை தர இறைவனை இறைஞ்சுகிறேன்...

{ ஸ்ரீ } at: January 10, 2011 at 6:04 AM said...

வருத்தத்தினைப் பகிர்ந்து கொள்கிறேன்.

{ கிருபாநந்தினி } at: January 10, 2011 at 7:26 AM said...

அன்பான ஒருவரின் பிரிவினால ஏற்படுற துயரத்துக்கு ஆறுதல் வார்த்தையே சொல்ல முடியாதுங்க! உங்க துயரத்துல நானும் பங்கு கொள்கிறேன். அன்னாரின் ஆன்மா சாந்தியடையட்டும்!

{ nakkeeran } at: January 13, 2011 at 7:05 AM said...

very very sad news kaalam ungalai samadhnam saiyatum nadpudan nakkeeran

{ சாதாரணமானவள் } at: January 15, 2011 at 12:35 AM said...

ஆழ்ந்த அனுதாபங்கள்!

{ மாயத் திரையன் } at: March 12, 2012 at 7:38 PM said...

இழப்பு திரும்ப வரப்போவதில்லை,
மரணம் எல்லோருக்கும் ஒரு நாள் உறுதி,

இன்று மட்டுமே நிஜம்,
மனதை திடப்படுத்திக் கொள்ளவேண்டும்,
வேறென்ன செய்ய?
நம்மவர்கள் யாராவது இறக்கும்போதுதான் அதன் வலி உணர முடிகிறது.
அந்த வலியை டிசம்பர் 27,2011ல் உடன்பிறவா சகோ தன் 25 ஆம் வயதில் விபத்தில் இழந்த போதுதான் உணர்ந்தேன்.
மரணத்தைப் பற்றி சித்தர்கள் சொன்ன விஷயங்களைப் படியுங்கள்,ஒரு தெளிவு பிறக்கும்

Post a Comment