Pages

புத்தாண்டும் எனது பிறந்தநாள் கொண்டாட்டமும்...

Sunday, January 2, 2011
இந்த வருடத்தின் முதல் பதிவு. இந்த புத்தாண்டில் அனைவரும் அனைத்து நலன்களும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ என் இனிய வாழ்த்துக்கள்...

புத்தாண்டு என்றாலே எனக்கு எப்பவும் சந்தோசம் தான் ஏன் என்றால் புத்தாண்டிற்கு அடுத்த நாள் எனது பிறந்த நாள் அது தான் சந்தோசத்திற்கு மிக முக்கிய காரணம்.

இது வரை வந்த புத்தாண்டை விட இந்த புத்தாண்டு எனக்கு மிக சந்தோசத்தை கொடுத்த ஆண்டு. இது வரை நான் கொண்டாடிய புத்தாண்டுகள் நண்பர்களுடனும், கடைசி இரண்டு புத்தாண்டு என் மனைவியுடனும் கொண்டாடியதை விட இவ்வருடம் என் மகனுடன் நான் கொண்டாடிய புத்தாண்டு என்பதால் மிக்க மகிழ்ச்சி...

கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடுவது மகிழ்ச்சியான ஓன்று எப்பவும் நண்பர்களுடன் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய எனக்கு இந்தவருடம் எனது மகன் கேக் வெட்டி கொண்டாடும் போது ஈடு இணையற்ற மகிழ்ச்சி. கடந்த வருடம் சிறப்பாக சென்றது நிறைய நண்பர்கள் பதிவுலகின் மூலம் கிடைத்தார்கள் இவ்வருடம் நிறைய புது விசயங்களை தொடங்க இருக்கிறேன்  இறைவன் அருளாளும் நண்பர்களின் உதவியாலும் வெற்றி என்ற குறிக்கோளுடன் புது வருடத்திலும் எனது 30வது அகவையிலும் கால் பதிக்கிறேன்...
எனக்கு புத்தாண்டு மற்றும் பிறந்த நாள் வாழ்த்துக்கள் போன் மூலமாகவும்,  சாட் வழியாகவும், வலைப்பூ மற்றும் பேஸ் புக் மூலமாக வாழ்த்து சொன்ன அனைத்து நண்பர்களுக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள்..
கடந்த மூன்று வாரமாக தமிழ்மணம் டாப்20ல் எனக்கு இடமும், கடந்த வருடத்தின் முன்னனி வலைப்பதிவுகளில் எனக்கு 30வது இடம் கிடைத்ததற்கு காரணம் எல்லாம் நீங்கள் தான் உங்களால் தான் இது எனக்கு சாத்தியமாகிற்று உங்களுக்கு என் நன்றி...

29 comments:

{ வெங்கட் நாகராஜ் } at: January 2, 2011 at 11:08 PM said...

உங்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். இந்த புத்தாண்டிலும் வரும் ஆண்டுகளிலும் இனிய நிகழ்வுகளில் உங்களை சந்தோஷப்படுத்தும் விதமாய் அமைய எல்லாம் வல்லவன் அருள் புரியட்டும்.

நட்புடன்

வெங்கட் நாகராஜ்

{ தமிழ்த்தோட்டம் } at: January 2, 2011 at 11:10 PM said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..

இந்த வருடமும் உங்களுக்கு நீங்கள் விரும்பும் வண்ணம் அமைய எல்லம் வல்ல இறைவன் அருள் புரிவாராக

{ இந்திரா } at: January 2, 2011 at 11:10 PM said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

புத்தாண்டு வாழ்த்துக்களும்.

{ VELU.G } at: January 2, 2011 at 11:14 PM said...

அன்வு நண்பர் சங்கவிக்கு எனது இனிய பிறந்த நாள் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள்

தங்களுக்கு இந்த ஆண்டு மிகசிறப்பான ஆண்டாக அமைய என் வாழ்த்துக்கள்

{ சிவாஜி } at: January 2, 2011 at 11:15 PM said...

வாழ்த்துக்கள்....

{ தாமோதர் சந்துரு } at: January 2, 2011 at 11:17 PM said...

நண்பருக்கு இனிய புத்தாண்டு மற்றும் பிறந்தநாள் வாழ்த்துகள்.

{ karthikkumar } at: January 2, 2011 at 11:17 PM said...

வாழ்த்துக்கள் சார்....

{ Anton prabhu fdo } at: January 2, 2011 at 11:21 PM said...

HAPPY BIRTHDAY TO YOU

AND


HAPPY NEW YEAR

{ ரஹீம் கஸாலி } at: January 2, 2011 at 11:27 PM said...

வாழ்த்துக்கள் பாஸ்

{ தமிழ்மலர் } at: January 2, 2011 at 11:39 PM said...

வாழ்த்துக்கள்...

{ Balaji saravana } at: January 2, 2011 at 11:47 PM said...

வாழ்த்துக்கள் நண்பரே :)

{ மாணவன் } at: January 3, 2011 at 12:04 AM said...

இனிய பிறந்தநாள் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் நண்பரே
இந்த வருடமும் எல்லா வளங்களும் பெற்று நலமுடன் சிறப்பாக வாழ எனது வாழ்த்துக்களும், பிரார்த்தனைகளும்.

{ ஸாதிகா } at: January 3, 2011 at 12:13 AM said...

புத்தாண்டு,பிறந்த நாள் வாழ்த்துக்கள் சகோ!

{ இரவு வானம் } at: January 3, 2011 at 12:15 AM said...

இரண்டிற்கும் வாழ்த்துக்கள் சார்

{ தமிழரசி } at: January 3, 2011 at 12:19 AM said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்களும் பிறந்த நாள் வாழ்த்துக்களும் சங்கவி

{ மோகன் குமார் } at: January 3, 2011 at 12:29 AM said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

{ Speed Master } at: January 3, 2011 at 1:02 AM said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள்.மற்றும்
புத்தாண்டு வாழ்த்துக்கள்

{ சேலம் தேவா } at: January 3, 2011 at 2:22 AM said...

பிறந்தநாள் மற்றும் புத்தாண்டு வாழ்த்துகள்..!! பையனுக்கு சுத்திப்போடுங்க பாஸ்..!! :-)

{ எம்.எம்.அப்துல்லா } at: January 3, 2011 at 2:23 AM said...

இனிய புத்தாண்டு மற்றும் பிறந்தநாள் வாழ்த்துகள் அண்ணே.

{ asiya omar } at: January 3, 2011 at 2:33 AM said...

இனிய புத்தாண்டு,மற்றும் பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.குழந்தைக்கு திருஷ்டி சுற்றி போடுங்க.பகிர்வுக்கு மகிழ்ச்சி.

{ க.பாலாசி } at: January 3, 2011 at 2:33 AM said...

வாழ்த்துக்கள் தலைவரே... பையன் செம க்யூட்.. சுத்திப்போடுங்க... இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களும்கூட..

{ THOPPITHOPPI } at: January 3, 2011 at 2:37 AM said...

இரண்டு வாழ்த்துக்கள்

{ பாரத்... பாரதி... } at: January 3, 2011 at 2:44 AM said...

புத்தாண்டில் பிறந்த நாளா, ஆகா, உங்கள் பிறந்த நாளை உலகமே கொண்டாடுவதாக சொல்லிக்கொள்ளலாம்.
உங்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.
தமிழ்மண சாதனைக்கும் வாழ்த்துக்கள்.

{ வைகை } at: January 3, 2011 at 2:46 AM said...

புத்தாண்டு மற்றும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

{ அமைதிச்சாரல் } at: January 3, 2011 at 2:57 AM said...

புத்தாண்டு மற்றும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகோ..

உங்களுக்கு முன்னாடியே குட்டிப்பையன் கேக்வெட்டிட்டான் போலிருக்கு :-)))))

{ சேட்டைக்காரன் } at: January 3, 2011 at 3:29 AM said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் நண்பரே! வெற்றி மீது வெற்றி வந்து உங்களைச் சேரட்டும்!

வீட்டுலே சொல்லி சுத்திப் போடச் சொல்லுங்க! :-)

{ ஆர்.கே.சதீஷ்குமார் } at: January 3, 2011 at 4:22 AM said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்

{ திகழ் } at: January 3, 2011 at 4:47 AM said...

பிறந்தநாள் வாழ்த்துகள்

{ சி.பி.செந்தில்குமார் } at: January 4, 2011 at 10:22 PM said...

late . sorry. happy birthday sangavi

Post a Comment