Pages

அஞ்சறைப்பெட்டி 13.01.2011

Wednesday, January 12, 2011
வணக்கம்.

வாரம் ஒரு முறை பல செய்திகளின் தொகுப்பாக வெளிவந்த அஞ்சறைப்பெட்டி இந்தவாரம் எதிர்பாராத குடும்ப நிகழ்வுகளால் என்னால் பதிவுலகத்திற்கு வர இயலவில்லை. அதனால் அஞ்சறைப்பெட்டியும் மற்ற பதிவுகளும் நேரமின்மையாலும் , மனம் நிம்மதி இல்லாததாலும் இந்த வாரம் வெளியிட முடியாத நிலை மீண்டும் அடுத்த வாரத்தில் பல வித்தியாசமான தொகுப்புகளுடன் அஞ்சறைப்பெட்டியில் உங்களை சந்திக்கிறேன்.

நன்றி..

என்றும் நட்புடன்.,
சங்கவி.

12 comments:

{ சே.குமார் } at: January 12, 2011 at 11:23 PM said...

நண்பா...
சோக நிகழ்வில் இருந்து முதலில் மீண்டு வாருங்கள்... அடுத்த வாரம் நிறைய செய்திகளை தொகுங்கள். எழுதினால் மனசுக்கு நிம்மதி கிடைக்கும்.

{ ரஹீம் கஸாலி } at: January 12, 2011 at 11:23 PM said...

சோகத்திலிருந்து மீண்டு(ம்) வர இறைவனை பிரார்த்திக்கிறேன்

{ பாரத்... பாரதி... } at: January 12, 2011 at 11:45 PM said...

ahaa... ஏமாற்றம்.

{ THOPPITHOPPI } at: January 12, 2011 at 11:47 PM said...

//அஞ்சறைப்பெட்டி 13.01.2011//

ங்கோயாலே தலைப்ப வெச்சிட்டு அடுத்த வாரமா?

{ பாரத்... பாரதி... } at: January 12, 2011 at 11:48 PM said...

உங்களுக்கு மன அமைதியும், நிம்மதியும் உண்டாக இறைவனை வேண்டுகிறோம்..

{ இந்திரா } at: January 13, 2011 at 1:39 AM said...

மீண்டு(ம்) வர வாழ்த்துக்கள்

{ middleclassmadhavi } at: January 13, 2011 at 4:26 AM said...

//உங்களுக்கு மன அமைதியும், நிம்மதியும் உண்டாக இறைவனை வேண்டுகிறோம்..//
//மீண்டு(ம்) வர வாழ்த்துக்கள்//
Repeat!

{ ஆமினா } at: January 13, 2011 at 4:37 AM said...

மன நிம்மதி பெற்று மீண்டு வர எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்

அட at: January 13, 2011 at 6:55 AM said...

அட இதற்கு பத்து ஓட்டா?

கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவு இல்லையா?

அரசியல் வாதிகளை விமர்சிக்கும் ஆட்களே இப்படி இருந்தால் நாட்டு மக்களை குறை கூறி என்ன பயன்?

{ மாணவன் } at: January 13, 2011 at 5:09 PM said...

விரைவில் மீண்டும் வர வேண்டும்

எதிர்பார்ப்புடன்.........

{ சி. கருணாகரசு } at: January 17, 2011 at 4:52 AM said...

நண்பன் சங்கவிக்கு.... உங்களின் துயரத்திலிருந்து .... மீண்டு வாங்க...
அதுவரை காத்திருப்போம்.....

இன்றைய நிலையில் பொங்கல் கொண்டாட கூடாது....

விரைவாக பதிவுகலம் வாங்க கொஞ்சம்..... இளைப்பாறியது போல் இருக்கும்.
நன்றி.

{ விக்கி உலகம் } at: February 17, 2011 at 9:22 PM said...

பகிவுக்கு நன்றி

புறக்கணிக்கப்பட்ட மகாத்மா

Post a Comment