Pages

ஈரோடு சங்கமம் புகைபடங்கள்

Monday, December 27, 2010
ஞாயிறு அன்று நடந்த ஈரோடு சங்கமம் விழாவில் நான் எடுத்த புகைபடங்கள். நிகழ்ச்சியை ரசித்துக்கொண்டு இருந்ததால் அதிகமாக புகைபடங்கள் நான் எடுக்கவில்லை. நான் எடுத்த சில புகைபடங்கள் உங்களுக்காக...

என்ன யாரையும் காணவில்லை என்று பாக்கறீங்களா 
இது காலை 9 மணிக்கு எடுத்தது.

தமிழ் வணக்கம் சிங்கை பிரபாகர்


வரவேற்பு அண்ணன் தாமோதர் சந்துரு

துவக்க உரை ஆரூரன்

எழுத்தாளர் பெருமாள் முருகன்
 
எழுத்தாளர் பாமரன்

தமிழ்ஸ்டுடியோ - அருண்

வழக்கறிஞர் - சிதம்பரன்.கி.

ஓசை செல்லா

 கூழாங்கற்கள்

 ஈரோடு குழும உறுப்பினர்கள்

பிரபாகர்,சங்கவி, கோபி, செல்வம், முரளி, முஸ்தபா, ஜாக்கி, வால், ராமன், செந்தில், சாமிநாதன்

என் அன்பு பங்காளிகள் பிரபாகர், ஜாக்கியுடன் நான்....

நண்பர்களே இன்னும் நிறைய படம் என் பங்காளி பிரபாகரிடம் இருக்கிறது அதில் நிறைய சுவாரஸ்யமும் இருக்குது விரைவில் உங்களுக்காக... 

23 comments:

{ karthikkumar } at: December 27, 2010 at 9:59 PM said...

அதில் நிறைய சுவாரஸ்யமும் இருக்குது விரைவில் உங்களுக்காக..///
WAIT PANDREN SIR PARPPOM

{ Arun Prasath } at: December 27, 2010 at 9:59 PM said...

சுவாரஸ்யமா?? வைடிங்

{ தினேஷ்குமார் } at: December 27, 2010 at 10:03 PM said...

நம்மால கலந்துக்க முடியலையே என்ற வருத்தம்தான் கண்டிப்பா அடுத்த முறை கலந்துக்கிறேன் நண்பரே

{ THOPPITHOPPI } at: December 27, 2010 at 10:17 PM said...

சுவாரஸ்யமா?

waiting

{ மங்குனி அமைச்சர் } at: December 27, 2010 at 10:36 PM said...

ரொம்ப ஜாலியா இருந்திருக்கும்

{ மாணவன் } at: December 27, 2010 at 10:46 PM said...

புகப்படங்கள் அனைத்தும் நல்லாருக்கு நண்பரே

பகிர்வுக்கு நன்றி

{ இந்திரா } at: December 27, 2010 at 10:46 PM said...

விழாவில் கலந்து கொள்ள முடியாமல் போனாலும் விழாவினைப் பற்றிய உங்கள் பதிவுகள் மூலம் பகிர்ந்துகொண்டது மகிழ்ச்சியளிக்கிறது.

{ கக்கு - மாணிக்கம் } at: December 27, 2010 at 11:04 PM said...

அந்த இடங்களில் காணப்படும் தூய்மையும் ,நளினமும் ஒரு கண்ணியமான அழகைத்தருகின்றன.
விழாவில் வந்து பங்கெடுத்துக்கொள்ள முடியாமல் போனதே என்ற சிறு ஏக்கம். மிகச்சிறப்பான ஏற்பாட்டு அமைப்புக்கள். பாராட்டுக்கள். தொடரட்டும்.

{ சே.குமார் } at: December 27, 2010 at 11:54 PM said...

புகப்படங்கள் அனைத்தும் நல்லாருக்கு நண்பரே.

{ கோமாளி செல்வா } at: December 28, 2010 at 12:09 AM said...

போடுங்க போடுங்க .. அப்படியே நான் இருக்குற போடுங்க ..!!

{ வினோ } at: December 28, 2010 at 12:26 AM said...

கலக்கலா இருக்குங்க.. நிறைய பதிவுகள் இருக்கு... செம

{ இனியவன் } at: December 28, 2010 at 1:26 AM said...

கலந்துகொள்ளத்தான் முடியவில்லை புகைப்படமாவது பார்ப்போம்.நல்ல முயற்ச்சி.

{ சங்கவி } at: December 28, 2010 at 1:52 AM said...

அனானி காமெண்ட் போடும் நண்பனுக்கு நன்றி..

என் பதிவை கிட்டத்தட்ட ஒரு 10 தடவையாவது படித்து இருப்பீங்க...

இதே மாதிரி எல்லா பதிவையும் படிங்க...

அடுத்த முறை உங்களுக்கு ஒரு புல் வாங்கி கவனிக்கிறேன்...

{ சத்ரியன் } at: December 28, 2010 at 3:48 AM said...

எல்லா படத்தையும் ரிலீஸ் பண்ணுங்க பங்க்ஸ்.

{ Best Online Jobs } at: December 28, 2010 at 6:22 AM said...

100% Genuine & Guarantee Money Making System. (WithOut Investment Online Jobs).

Visit Here For More Details :

http://bestaffiliatejobs.blogspot.com

{ அமர பாரதி } at: December 28, 2010 at 6:24 AM said...

வாழ்த்துக்கள் சங்கவி.

{ சாதாரணமானவள் } at: December 28, 2010 at 6:32 AM said...

அடடா.... ஒரே இன்ப அதிர்ச்சிகளா இருக்கே... பாமரன் சார் வரார்னு சொல்லமாட்டீங்களா? எப்பாடு பட்டாலும் பிற்பாடு கொடாம வந்திருப்போமே...

{ கல்பனா } at: December 28, 2010 at 6:41 AM said...

வாவ் !!!
இது ஆரோக்கியமான விஷயம்
வரவேற்க கூடியதும்,
நல்லா இருக்கு எல்லா போடவும்
waiting for remainig photos

{ ”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி } at: December 28, 2010 at 6:50 AM said...

நம்மால, கலந்துக்க முடியாம போச்சேப்பா......

{ ஹேமா } at: December 28, 2010 at 7:17 AM said...

தூர இருந்தாலும் முகங்களைப் பார்க்கமுடிகிறதே.நன்றி சங்கவி !

{ r.v.saravanan } at: December 28, 2010 at 7:33 AM said...

good stills sangavi

{ மோகன் குமார் } at: December 29, 2010 at 5:13 AM said...

Thanks for the photoes & your other write ups about the function. Could read them only today.

{ சி.பி.செந்தில்குமார் } at: December 29, 2010 at 7:15 PM said...

suupar

Post a Comment