Pages

இந்த காமக்கொடூரன்களை என்ன செய்யலாம்

Sunday, October 31, 2010
கடந்த 2 நாட்களாக கோவையில் நடந்த கடத்தல் நிகழ்ச்சியை அனைவரும் பத்திரிக்கையில் படித்திருப்போம். பிஞ்சு குழுந்தைகளுடன் நன்றாக பழகி அவர்களை கடத்தி பாலீயல் பலாத்காரம் செய்து வாய்க்காலில் தள்ளி கொன்ற காமக்கொடூரனை என்ன செய்வது

இதைப்படிக்க படிக்க இரத்தம் கொதிக்கிறது எனக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் கடந்த 2 நாட்களாக பத்திரிக்கையில் பொதுமக்கள் கருத்து என்னவெனில் அவர்களை தூக்கிலிடவேண்டும் என்பது தான் அனைவருடைய கோரிக்கையாக இருக்கும் இக் கொடிய நிகழ்ச்சியை படித்த அனைவருக்கும் மனது பதைபதைக்கும்.

ஆனால் நம் சட்டம் இதற்கு இடம் கொடுக்காது. விசாரணை விசாரணை என்று நாடகள் தள்ளித்தான் செல்லும். நாம் இவ்வளவு வளர்ந்தும் இன்றும் நம் நாட்டுச்சட்டம் மட்டும் காலத்திற்கு ஏற்றாற் போல் கடுமையாக இல்லாதது வருத்தமே. இதே சம்பவம் வலைகுடா நாடுகளில் நடந்திருந்தால் அந்தக் கொடூரனை கல்லால் அடித்தே கொன்றிருப்பார்கள்.

இந்த கொடூர நிகழ்ச்சியை சாதாரணமாக என்ன முடியாது நமக்கும் குழந்தைகள் இருக்கின்றன இந்நிலமை நம் குழந்தைகளுக்கோ நம்மைச் சார்ந்த குழந்தைகளுக்கோ வந்து இருந்தால் நினைத்துப் பார்க்கவே முடியவில்லை அவர்கள் பெற்றோர்களை நினைத்துப்பாருங்கள் அழகான 2 குழந்தைகள் நேற்று இருந்தது இன்று இல்லை. நம்மால் என்ன செய்ய முடியும் இன்று பதிவெழுதி என் கண்டனத்தை தெரிவித்து விட்டு நாளை முதல் தீபாவளி கொண்டாட்டத்தில் இதை மறந்து விடுவோம். இது தான் நம் நிலை.

காமக்கொடூரைனை என்ன செய்வது அனைத்து தப்புகளையும் செய்து விட்டு இன்று பாதுகாப்பில் இருக்கிறான். அவனை நீதிமன்றத்துக்கு கூட்டிட்டுப்போய் விசாரணை நடத்தி தண்டனை அளித்து அதை நிறைவேற்றுவதற்குள் அனைவரும் இந்நிகழ்ச்சியை மறந்து விடுவோம்.

நம் சட்டம் மாறவேண்டும் இதைப்போன்று குற்றங்களை செய்பவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கவேண்டும். தண்டனை கடுமையாக இருந்தால் தான் குற்றங்கள் குறையும். இவனுக்கு தூக்கு தண்டனை வழங்கி அதை சீக்கிரம் நிறைவேற்ற வேண்டும்.

குழந்தைகளின் ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன்...

32 comments:

{ TERROR-PANDIYAN(VAS) } at: October 31, 2010 at 10:49 PM said...

//காமக்கொடூரைனை என்ன செய்வது//

இழுத்து வச்சி அறுத்துடலாம் சார்!!!

{ ஆர்.கே.சதீஷ்குமார் } at: October 31, 2010 at 10:58 PM said...

இது ரொம்ப கொடுமை

{ பிரபாகர் } at: October 31, 2010 at 10:59 PM said...

//அவனை நீதிமன்றத்துக்கு கூட்டிட்டுப்போய் விசாரணை நடத்தி தண்டனை அளித்து அதை நிறைவேற்றுவதற்குள் அனைவரும் இந்நிகழ்ச்சியை மறந்து விடுவோம்.
//
கஷ்டமாய் இருக்கு பங்காளி... இது போன்ற பாதங்களுக்கு பிடிக்கும்போதே கொன்று விடவேண்டும்...

பிரபாகர்...

{ இந்திரா } at: October 31, 2010 at 11:03 PM said...

இது போன்ற தவறுகள் செய்பவர்கள் பெரும்பாலும் அவர்களுக்கு நன்கு பரிட்சயமானவர்களாகத் தான் இருக்கிறார்கள்.
(உயிரோடு இருப்பின்) பாதிக்கப்பட்ட குழந்தைகள், சராசரி வாழ்க்கையில் எப்போதும் கலந்திட முடிவதில்லை.
இவர்களை எல்லாம் சித்திரவதை செய்து தான் கொல்ல வேண்டும்.

{ தமிழரசி } at: October 31, 2010 at 11:07 PM said...

உணர்ச்சி நரம்புகளை சிதைத்து மாறுகை மாறு கால் வாங்கனும்

{ இம்சைஅரசன் பாபு.. } at: October 31, 2010 at 11:21 PM said...

வெளிநாட்டுல செய்யுற மாதிரி தன தண்டனை கொடுக்கணும் இவன்களுகல்லம் ...இழுத்து வைச்சு அறுத்துர வேண்டியது தான் அதுவும் உடனடியாக ....அப்ப தான் மத்தவர்களுக்கும் ஒரு படமாக்க அமையும்

{ தேனம்மை லெக்ஷ்மணன் } at: October 31, 2010 at 11:24 PM said...

உண்மைதான் சங்கவி. பார்க்கும் போதே என் ரத்தமும் கொதித்தது.

{ ம.தி.சுதா } at: October 31, 2010 at 11:55 PM said...

சகோதரா இவர்களுக்கென்று புதிய சட்டம் உருவாக்கணும்...

{ ரோஸ்விக் } at: October 31, 2010 at 11:55 PM said...

ஒரு விறைவீக்கக்காரனின் வீரம்

http://thisaikaati.blogspot.com/2010/10/kidsmurder.html

{ பிரவின்குமார் } at: November 1, 2010 at 12:01 AM said...

மிகவும் கொடுமையான நிகழ்வு..!! இப்பேற்பட்ட மிகன் கொடிய வெறியன்களுக்கு உடனடி தண்டனைதான்... சரியாக இருக்கும் அப்பொழுதுதான் நீங்கள் சொல்வது போல் இக்குற்றங்கள் குறையும்..!!!

{ goma } at: November 1, 2010 at 12:12 AM said...

அவனைத் தூக்கிலிடுவது கூட அது குறைந்தபட்ச தண்டனையாகத்தான் இருக்கும்....

{ எல் கே } at: November 1, 2010 at 12:44 AM said...

burn them alive

Anonymous at: November 1, 2010 at 1:41 AM said...

Want to cut his pennies and give to eat him....

Anonymous at: November 1, 2010 at 1:41 AM said...

அவா்களை தலைகீழாக தொங்கவிட்டு இரு கால்களிலும் கயிற்றைக் கட்டி இரு வேறு எதிர் துருவங்கலாக இழுத்து பிய்த்து எறிய வேண்டும்

{ வெங்கட் நாகராஜ் } at: November 1, 2010 at 1:47 AM said...

கொடுமையான விஷயம். தண்டனை தரவேண்டும் அதுவும் உதாரணமாக இருக்கவேண்டும். அப்போதே மற்றவர்கள் இது போல செய்யாமல் இருப்பார்கள்.

{ அன்பரசன் } at: November 1, 2010 at 1:52 AM said...

///TERROR-PANDIYAN(VAS) said...

//காமக்கொடூரைனை என்ன செய்வது//

இழுத்து வச்சி அறுத்துடலாம் சார்!!!///

நானும் அதையேதான் சொல்றேன்.

{ Mohamed Huwailith } at: November 1, 2010 at 2:27 AM said...

being the father of two kids it is extreamly painfull to read the articles

{ வெறும்பய } at: November 1, 2010 at 2:47 AM said...

விசாரணைக்கே இடமிருக்க கூடாது... யோசிக்காம போட்டு தள்ளனும்...

{ சத்ரியன் } at: November 1, 2010 at 3:21 AM said...

//இழுத்து வச்சி அறுத்துடலாம் //

இதுதான் சரியான தீர்ப்புன்னு படுது சங்கமேஷ்.

{ அருண் இராமசாமி } at: November 1, 2010 at 3:21 AM said...

இவன்களை SAW படத்தில் வருவது போல் சிதரவாதை செய்து கொலை செய்ய வேண்டும்

{ ராயல் ராஜ்(பெயரில் மட்டும்) } at: November 1, 2010 at 3:42 AM said...

என்கவுண்டர்

{ மங்குனி அமைச்சர் } at: November 1, 2010 at 5:38 AM said...

இது வரை இது போன்ற குற்றங்கள் நிறைய நடந்துள்ளது , ஆனால் இது வரை ஒரு குற்றவாளிகூட தூக்கிலிடப்படவில்லை , ஆயுள் தண்டனை குற்றம் செய்தவனை வேண்டுமானால் திருத்தலாம் , ஆனால் அடுத்து அந்த குற்றம் நடக்காமல் தடுக்காது . இனி அவன் திருந்தினால் என்ன , திருந்தாவிட்டால் என்ன ? இது போல் குற்றவாளிகளை 15 நாட்களுக்குள் தூக்கிலிட்டால் அடுத்து இந்த மாதிரி குற்றங்கள் செய்ய பயப்படுவார்கள் .

{ கே.ஆர்.பி.செந்தில் } at: November 1, 2010 at 5:47 AM said...

//இழுத்து வச்சி அறுத்துடலாம் சார்!!!///

நானும் அதையேதான் சொல்றேன்.

{ ஜெரி ஈசானந்தன். } at: November 1, 2010 at 6:45 AM said...

cruel.

{ தினேஷ்குமார் } at: November 1, 2010 at 9:39 AM said...

உயிருடன்
வெந்நீரில்
வேகவைத்து
நடுரோட்டில்
அடுப்பமைத்து
தீ படாமல்
தீட்டி எடுக்க
வேண்டும் .....
ஆனால் அவன்
உயிருடன்
உருக்குலைய
வேண்டும்.........
இம்மண்ணில் காயச்சுவடுகளுடன்
உயிர் வாழவேண்டும்

{ Thanglish Payan } at: November 1, 2010 at 10:11 AM said...

enna pannalam blog la pottitu..
kelvi kellam
avalave nammal........

Kelvi kettum thunivu..
ovvoru murai ungali thedi ottu kettu varum poluthu illa medai podum poluthu eluppungal intha kelvi....

Kelvi kettum thunivu..
palagungal kulanthaiyidam ithai..

Athu than sari..

{ பன்னிக்குட்டி ராம்சாமி } at: November 1, 2010 at 10:37 AM said...

இந்த அயோக்கியர்கள் மனிதர்களே இல்லை!

{ Chitra } at: November 1, 2010 at 1:55 PM said...

மனதை உலுக்கும் இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன..... முற்று புள்ளி வைக்கத்தான் வழி தெரியவில்லை.

{ தாருல்ஸஃபா } at: November 1, 2010 at 6:18 PM said...

இது போன்ற காமவிசமிகளை விசாரணையின்றி உடனே பொது மக்கள் முன்னிலையில் தூக்கிலிட வேண்டும். அப்போது தான் வேறொருவர் இந்த தவறை தவிர்ப்பர். குற்றத்திற்கு தகுந்த தண்டனை கொடுத்தால் தவறுகள் மிகவும் குறையும்.

Anonymous at: November 1, 2010 at 6:51 PM said...

நம்ம ஊர்ல ஆண் நாய்க்கு காயடிப்பாங்க. அது மாதிரி காமவெறியருக்கு இனியும் அதைப்பற்றி நினைவுவரம இருக்க கீழ இருக்கிற ரண்டு காயையும் அடிச்சு விடோனும். உடனடியாக இஸ்லாமிய நாடுகளின் சட்டங்களைப் போன்று கடுமையான சட்டங்கள் கொண்டு வரப்பட்டு உடனடியாக இந்த கொலை கொடூரங்களை அழிக்க வேண்டும்.

{ கோமாளி செல்வா } at: November 3, 2010 at 1:59 AM said...

ரொம்ப கொடுமையான செயல்கள் ..இவர்களை என்ன வேண்டுமானாலும் செய்யலாம் ..

Anonymous at: November 18, 2010 at 5:42 PM said...

Hi all, I've finally settle down with a theme(there's more to do and customize) and also done my homework. Tell me what do you think, bigger penis Dot Com. I'm not sure you guys can add a comment about the products? We can help out each another commenting on it? I'm not sure. Of course not about products review but tips, fashion, coupon and lots more. Any idea? Thanks!

Post a Comment