Pages

உமாசங்கர் போன்ற நேர்மையான அதிகாரிகளுக்கு என் ஆதரவு...

Tuesday, August 17, 2010
உமாசங்கர் இந்த பெயர் இன்று பட்டி தொட்டி எல்லாம் பிரபலம். இதற்கு காரணம் அவரது நேர்மை. இந்த நேர்மையான அதிகாரிக்கு ஆதரவாக உங்கள் கண்டனங்களை தெரிவியுங்கள் என்று நண்பர் அருண் பதிவிட்டு இருந்தார் வரவேற்க வேண்டிய பதிவு.

இன்று உமாசங்கர் நாளை யாரோ? உமாசங்கருக்கு மட்டுமல்ல நேர்மையான பணத்திற்கு அடிமையாகாத பொதுமக்கள் நலனில் அக்கறை உள்ள எந்த ஒரு அதிகாரிக்கும், அவர் எந்த ஜாதியாக இருந்தாலும், மதமாக இருந்தாலும் என் ஆதரவு உண்டு.

"தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் தர்மம் மறுபடியும் வெல்லும்"

18 comments:

{ ஜில்தண்ணி - யோகேஷ் } at: August 17, 2010 at 11:40 PM said...

அரசுக்கு என் கண்டனங்களும்

{ Chitra } at: August 17, 2010 at 11:43 PM said...

"தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் தர்மம் மறுபடியும் வெல்லும்"

...yes!

{ பிரவின்குமார் } at: August 17, 2010 at 11:49 PM said...

//"தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் தர்மம் மறுபடியும் வெல்லும்"//

சரியா சொல்லிட்டீங்க.. எனத ஆதரவும் உண்டு.

{ tsekar } at: August 17, 2010 at 11:49 PM said...

Govt must be reconsider his suspension.I support Umasankar IAS

~TSEKAR

{ tsekar } at: August 17, 2010 at 11:49 PM said...

Govt must be reconsider his suspension.I support Umasankar IAS

~TSEKAR

{ கே.ஆர்.பி.செந்தில் } at: August 18, 2010 at 12:29 AM said...

உமாசங்கருக்கு என் ஆதரவு. அரசுக்கு என் கண்டனம்.

Anonymous at: August 18, 2010 at 2:11 AM said...

we shud start an e-mail campaign to bring down the retirement age of govt employees to 55 frm the current age 58.we shud encourage the opposition parties to include this point to their election manifesto.
every ten un-employed youth shud form a group themselves to discuss this issue.if we don't take this matter seriously....the age will go 60 then to 62....and so on!
no communist party will show interest in this issue!

{ சசிகுமார் } at: August 18, 2010 at 2:33 AM said...

என்னுடைய கண்டனத்தை இந்த அரசுக்கு தெரிவிக்கிறேன். தர்மம் மறுபடியும் வெல்லும்.

{ வெறும்பய } at: August 18, 2010 at 2:45 AM said...

உமாசங்கருக்கு என்னுடைய ஆதரவும்....

அரசுக்கு எனது கண்டனங்களும்..

{ நர்சிம் } at: August 18, 2010 at 3:18 AM said...

இவர் போன்ற அதிகாரிகளை நாம் ஆதரிக்க வேண்டும். பகிர்விற்கு நன்றி.

{ செ.சரவணக்குமார் } at: August 18, 2010 at 5:17 AM said...

அரசுக்கு எனது கடுமையான கண்டனங்கள்.

பதிவர் நண்பர்களின் நல்ல முயற்சிக்கு வாழ்த்துகள்.

{ சேட்டைக்காரன் } at: August 18, 2010 at 6:19 AM said...

ஆமோதிக்கிறேன் உங்களை; ஆதரிக்கிறேன் உமாசங்கரை!

{ arivuindia } at: August 18, 2010 at 10:00 AM said...

He came to mayiladuthurai as sub-Col when i was in school. he ruled the zone in his young age. i thought it was young blood and evrything will go down after some time. but he struggled with the same blood till now. mmmmm!!! vaazhka jananayaham

{ கொல்லான் } at: August 18, 2010 at 12:39 PM said...

சரியான கருத்து.
என் பதிவிலும் கண்டனத்தை தெரிவித்துள்ளேன்.

{ butterfly Surya } at: August 18, 2010 at 1:53 PM said...

கண்டிபபாக ஆதரிக்க வேண்டும்.

அவசியமான பதிவு.

{ தாராபுரத்தான் } at: August 18, 2010 at 6:38 PM said...

உங்களோடு சேர்ந்து நானும் கண்டிக்கிறேன்..

{ Umashankar } at: August 20, 2010 at 9:13 PM said...

I SUPPORT 2 UMASHANKAR IAS

{ நடராசா உமாசங்கர் } at: August 20, 2010 at 9:22 PM said...

Thanks

Post a Comment