Pages

வலைப்பதிவில் எனக்கும் 200 நண்பர்கள்

Monday, August 2, 2010
நான் வலைப்பதிவுலகத்திற்கு வந்தது பல திரைவிமர்சனத்தை கணிணியில் படித்த போது தான் எனக்கு வலைப்பதிவு ஒன்று இருக்கிறது இதில் நிறைய பேர் எழுதுகிறார்கள் என அறிந்து கொண்டேன் நான் பத்திரிக்கைத் துறையில் 5 வருடம் வேலை செய்துள்ளேன் நிறைய கட்டுரைகள் எழுதி எங்கள் துணை ஆசிரியர்களிடம் கொடுத்துள்ளேன் யாரும் என்னை ஊக்கப்படுத்தவில்லை விமர்ச்சனமும் செய்யவில்லை நல்லாத்தான் இருக்கு என்று சொல்வார்கள்.

நாமும் இனி எழுதுவோம் நாம் சொந்தமாக கணினி வாங்கியதும் எழுத தொடங்குவோம் என முடிவு செய்து அதற்கு முன் வலைப்பதிவை தொடங்குமுன் என்ன பெயர் வைக்கலாம் என்று யோசிக்கும் போது எனக்கு பெண் குழந்தை பிறந்தால் என் பெயரையும் என் மனைவி பெயரையும் சேர்த்து சங்கவி என்று பெயர் வைக்கலாம் என்று முடிவு செய்து வைத்திருந்தேன் அப்பெயரையே என வலைப்பதிவிற்கும் சூட்டினேன்...

முதலில் 29.10.2009 அன்று படித்ததில் பிடித்தது என்று எனக்குப்பிடித்த கவிதையை காப்பி செய்து போட்டேன் தொடர்ந்து 7 பதிவுகள் மற்றவர்கள் எழுதியதை எனக்கு பிடித்தது என்ற பெயரில் காப்பியடித்து பதிவாக்கினேன்.. வலைப்பூவைப்பற்றி அறிந்ததும் முதன் முதலாக பால்ய காலம்- 6 முதல் 10 வயது வரை என்று என் சொந்த அனுபவங்களை பதிவேற்றினேன். எனக்கு முதல் பின்னூட்டமிட்டவர் தேவன்மையம் சார் தான் எனது வலைப்பதிவின் முதல் நண்பர் என்பதில் மிக்க மகிழ்ச்சி அதே பதிவில் பின்னூட்டமிட்டவர்கள் பிரசன்னா, தியாவின் பேனா, விக்னேஸ்வரி, தமிழரசி இவர்கள் அனைவரும் என் வலைக்கு முதலில் வந்தவர்கள் அவர்களுக்கு என் நன்றி...

எத்தனை நாளைக்குத்தான் நம் அனுபவத்தைப்பற்றி எழுதுவது நமக்கு என ஓர் தனித்துவம் வேண்டும் என்று எதைப்பற்றி எழுதலாம் என்று யோசிக்கும் போது உணவுகளைப் பற்றி எழுதலாம் என முடிவு செய்து ஒவ்வொரு உணவைப்பற்றியும் எழுத ஆரம்பித்தேன். உணவைப்பற்றி எழுதிம் போது தான் நெட்டில் தமிழ்மனம், தமிழிஸ் எல்லாம் இருப்பதை படித்து அறிந்து அதில் பதிவாக்கினேன் இதைப் படித்தவுடன் நண்பர் மணிஜீ என்னை அவரது வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தினார் இதன் பின் எனக்கும் நண்பர்கள் எண்ணிக்கையும் என் வலைப்பக்கத்தை படிப்பவர்கள் எண்ணிக்கையும் அதிகமாகியது.. என்னை முதலில் அனைவருக்கும் அறிமுகப்படுத்திய நண்பர் மணிஜீக்கு என் நன்றி... ஆனந்தவிகடன் வரவேற்பரையில் எனது வலைப்பதிவு வந்திருந்து மேலும் எனக்கு நண்பர்களை அதிகமாக்கியது.

அதன் பின் ஈரோடு வலைப்பதிவர் சங்கமத்திற்கு சென்று இருந்தேன் அங்கு செல்வதற்கு முன் பாலாசி, கதிர், அருண் இவர்களின் தொலைபேசியில் அழைத்து நானும் கலந்து கொள்வதாக கூறி அங்கு சென்ற போது தான் நிறைய நண்பர்கள் கிடைத்தார்கள் அதன் பின் எனது வலைப்பூவிற்கு வரும் நண்பர்களின் எண்ணிக்கை அதிகமாகியது.

நண்பனாகவும் பின் என் பங்காளியாகவும் ஆன பிரபாகர் என்னால் மறக்க முடியாதவர் அவரின் வலைச்சரத்தில் என்னை அறிமுகப்படுத்தினார் அவர் மூலம் எனக்கு சேட்டைக்காரன், சத்திரியன் கண்ணன், கருணாகரசு போன்ற நண்பர்கள் நண்பர்களாகி  பின்தொடர்கிறார்கள் என்பதில் மகிழ்ச்சி...

நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றி நான் எழுதும் பதிவுகளில் மொக்கை ஆனாலும் பயன் உள்ளது என்றாலும் அதை பின்னூட்டத்தில் கருத்து வேறுபாடு இன்றி தங்களது கருத்தை சொல்லும் அனைத்து நண்பர்களுக்கும் என் மனமார்ந்த 
நன்றி.. நன்றி... நன்றி....

41 comments:

{ எல் கே } at: August 2, 2010 at 2:34 AM said...

vaalthukalla thala.. blog peyar karanam vidunga. unga juniorku enna name select panneenga atha sollunga

{ ஜில்தண்ணி - யோகேஷ் } at: August 2, 2010 at 2:53 AM said...

200 க்கு வாழ்த்துக்கள் அண்ணே

சீக்கிரம் 500,1000 ஆக பக்கி பெருக வேண்டும் :)

{ கனிமொழி } at: August 2, 2010 at 3:13 AM said...

:) ரொம்ப சந்தோஷம் சங்கவி....... மேலும் நட்பு வட்டம் பல்கிப்பெருக வாழ்த்துக்கள்!!!!!!!!

{ நாஞ்சில் பிரதாப்™ } at: August 2, 2010 at 3:13 AM said...

சச்சினு அடிச்சதுல்லாம் ஒரு டபுள் செஞ்சுரியா??? இப்ப நீங்க அடிச்சீங்க பாருங்க இதான் ஒரிஜீனல் டபுள் செஞ்சுரி...

{ T.V.ராதாகிருஷ்ணன் } at: August 2, 2010 at 3:46 AM said...

வாழ்த்துகள்

{ நேசமித்ரன் } at: August 2, 2010 at 3:58 AM said...

வாழ்த்துகள்

:)

{ கபிலன் } at: August 2, 2010 at 4:09 AM said...

வாழ்த்துக்கள் நண்பரே !

{ ஆரூரன் விசுவநாதன் } at: August 2, 2010 at 4:10 AM said...

வாழ்த்துக்க்கள் சங்கவி......

{ butterfly Surya } at: August 2, 2010 at 4:19 AM said...

பல சிகரங்களை தொட வாழ்த்துகள் சங்கவி...

{ சங்கவி } at: August 2, 2010 at 4:57 AM said...

வாங்க கனிமொழி...

தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி....

{ சங்கவி } at: August 2, 2010 at 4:57 AM said...

வாங்க நாஞ்சில் பிரதாப்...

தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி....

{ சங்கவி } at: August 2, 2010 at 4:57 AM said...

வாங்க ஜில்தண்ணி ரமேஷ்...

தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி....

{ சங்கவி } at: August 2, 2010 at 4:57 AM said...

வாங்க எல்.கே...

தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி....

{ சங்கவி } at: August 2, 2010 at 4:58 AM said...

வாங்க பட்டர்பிளை சூர்யா

தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி....

{ சங்கவி } at: August 2, 2010 at 4:58 AM said...

வாங்க ஆருரன்

தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி....

{ சங்கவி } at: August 2, 2010 at 4:58 AM said...

வாங்க கபிலன்

தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி....

{ சங்கவி } at: August 2, 2010 at 4:58 AM said...

வாங்க நேசமித்திரன்

தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி....

{ சங்கவி } at: August 2, 2010 at 4:58 AM said...

வாங்க டி.வி.ராதாகிருஷ்ணன்

தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி....

{ V.Radhakrishnan } at: August 2, 2010 at 5:01 AM said...

வாழ்த்துக்கள் நண்பரே

{ மோகன்ஜி } at: August 2, 2010 at 5:23 AM said...

கலக்குங்க சதீஷ்.. GOOD SHOW

{ பிரபாகர் } at: August 2, 2010 at 7:13 AM said...

வாழ்த்துக்கள் என் பங்காளி...

இன்னும் வெரைட்டியா எழுதி அசத்துங்க!

பிரபாகர்...

{ ஹேமா } at: August 2, 2010 at 7:21 AM said...

இன்னும் நிறைய எழுத
வாழ்த்துகள் சங்கவி.

{ தமிழ் உதயம் } at: August 2, 2010 at 7:30 AM said...

வாழ்த்துக்கள் 200 க்கு

{ சங்கவி } at: August 2, 2010 at 8:10 AM said...

வாங்க தமிழ்உதயம்...

தங்கள் வருகைக்கும்இ வாழ்த்துக்கும் நன்றி..

{ சங்கவி } at: August 2, 2010 at 8:10 AM said...

வாங்க ஹேமா...

தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி...

{ சங்கவி } at: August 2, 2010 at 8:10 AM said...

வாங்க பங்காளி...

தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி...

{ சங்கவி } at: August 2, 2010 at 8:10 AM said...

வாங்க மோகன்ஜீ...

தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி...

{ வெறும்பய } at: August 2, 2010 at 8:22 AM said...

200 க்கு வாழ்த்துக்கள் அண்ணே

{ தேவன் மாயம் } at: August 2, 2010 at 8:31 AM said...

மேலும் எழுதி சிறப்புற வாழ்த்துகிறேன்!!

{ தேவன் மாயம் } at: August 2, 2010 at 8:31 AM said...

எனக்கு முதல் பின்னூட்டமிட்டவர் தேவன்மையம் சார் தான் எனது வலைப்பதிவின் முதல் நண்பர் என்பதில் மிக்க மகிழ்ச்சி //

எனக்கும் மிகுந்த மகிழ்ச்சி நண்பரே!!

{ கே.ஆர்.பி.செந்தில் } at: August 2, 2010 at 10:36 AM said...

வாழ்த்துக்கள் சங்கவி....

{ !♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫ } at: August 2, 2010 at 12:05 PM said...

தொடரட்டும் உங்களின் பயணம் வாழ்த்துக்கள்

{ Chitra } at: August 2, 2010 at 2:04 PM said...

Thats nice! Congratulations!

{ ஸ்ரீ.... } at: August 2, 2010 at 2:09 PM said...

வாழ்த்துக்கள் நண்பரே! இன்னும் பல வெற்றிகளைப் பெறுவதற்கும்!

ஸ்ரீ....

{ அமைதிச்சாரல் } at: August 2, 2010 at 8:06 PM said...

200க்கு வாழ்த்துக்கள். இன்னும் பல்கிப்பெருக வாழ்த்துகிறேன்..

{ ச.செந்தில்வேலன் / S.Senthilvelan } at: August 2, 2010 at 9:17 PM said...

வாழ்த்துகள் நண்பரே !!

{ சசிகுமார் } at: August 3, 2010 at 2:03 AM said...

வாழ்த்துக்கள் நண்பரே உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

{ ப்ரியமுடன் வசந்த் } at: August 3, 2010 at 4:05 AM said...

வாழ்த்துக்கள் தல...!

{ வால்பையன் } at: August 3, 2010 at 5:50 AM said...

வாழ்த்துக்கள் தல!

{ நித்திலம்-சிப்பிக்குள் முத்து } at: August 3, 2010 at 5:57 PM said...

வாழ்த்துக்கள் சங்கவி. உங்கள் நட்பு வட்டம் மேலும் பல்கிப் பெருக என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

{ நித்திலம்-சிப்பிக்குள் முத்து } at: August 3, 2010 at 6:12 PM said...

வாழ்த்துக்கள் சங்கவி.

Post a Comment