அழகான கண்கள்
கொழு கொழு கன்னம்
கொழு கொழு கன்னம்
முத்துப்போல் சிரிப்பு
நுனி நாக்கில் ஆங்கிலம்
நிமிர்ந்த நடை
அனைவரும் திரும்பி பார்க்கும் கூந்தல்
எனக்கும் அவள் மேல் காதல்
என் அக்கா பொண்ணு தான்
அவள் நான்காம் வகுப்பு படிக்கும் இளங்கனி....
"தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூபென்றுமுண்டோ" என்னும் பாரதியின் வரிகளை நேசிக்கும் உங்களில் ஒருவன்...
Copyright © 2010 சங்கவி Design by Dzignine
Released by New Designer Finder
8 comments:
ha,ha,ha,ha,ha,ha..... funny!
Nice :)
அருமை நண்பரே..
:)))
இதெல்லாம் ஓவருங்க சொல்லி புட்டேன் ஆமா
ஏன் இப்புடி ?
நல்லா இருக்குது அண்ணா ..!! நம்ம ஊர்க்காரர்ல...!!
ஒதைக்க போறாங்க தம்பி... ஹா.. ஹா...
Post a Comment