Pages

விஜய்யின் வேட்டைக்காரன் 100 நாளை நோக்கி..............? பாகம் 1

Thursday, December 10, 2009நான் விஜய்யின் ரசிகன் ஒரு காலத்தில்.. அவர் நடித்ததில் எனக்கு மிகவும் பிடித்த படம் கில்லி 15 முறை பார்த்து இருப்பேன். அதற்கு அப்புறம் நான் சினிமா பார்ப்பதை குறைத்து விட்டேன்
விஜய் படங்கள் எல்லாம் ரீமேக் படமாக இருப்பதால் சுத்தமாக பார்ப்பதில்லை. ஆனால் சமீபத்தில் வேட்டைக்காரன் ரொம்ப எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. படம் ஓடுமா ஓடாதா என எனது நண்பர்கள்
மட்டுமின்றி அனைவரும் பட்டிமன்றமே நடத்துகின்றனர். இந்த சமயத்தில் விஜய்யைப்பற்றியான எஸ்.எம்.எஸ் எனக்கு நிறைய வருகிறது. அது இன்று மிக பிரபலமாக இருக்கிறது. இன்று காலை எனது நண்பனின் மொபைலில் ஒரு பிரபல சானலில் வரும் செய்தியைப்போல் வில்லு படத்தை போட்டு தாக்கு தாக்கு என தாக்கி இருந்தார்கள் என்னடா நமது தலைவரை இந்த தாக்கு தாக்கறாங்கன்னு மனது கேட்கல அதனால எனக்கு வந்த எஸ்.எம்.எஸ் எல்லாம் உங்களுடன் பகிர்நது இது சாரியானு கேட்கலாம்னு தான் இந்தப்பதிவு. எத்தனை எஸ்.எம்.எஸ் வந்தாலும் தலைவரின் வேட்டைக்காரன் 100 நாளை நோக்கி போகுமா? இல்ல பொங்கலுக்கு படத்தை மாத்திருவாங்களான்னு 18ம் தேதி வரை பொறுமையுடன் இருப்போம். எனக்கு வந்த எஸ்.எம்.எஸ் எல்லாம் கொடுத்து இருக்கிறேன் நீங்களும் பார்த்து உங்க கருத்துக்களை சொல்லுங்க...

காவல் அதிகாரி: நாளைக்கு உனக்கு தூக்கு உன் கடைசி ஆசை எதுவாவது இருக்கா?

கைதி: நான் அஜித்தப் பாக்கனும்.

காவல் அதிகாரி: அவர் சூட்டிங்கில பிஸியா இருக்காரு பதிலுக்கு விஜயைப் பாக்குறியா?

கைதி: அதுக்கு நான் தூக்கிலயே தொங்கிடுவேன்

*******************************************************************************

விஜய்: நான் அடிச்சா தாங்க மாட்டே

நாலுமாசம் தூங்க மாட்டே


ரசிகர்: டேய் நீ அடிச்சாக்கூட பரவாயில்லடா

நீ நடிச்சாத்தான் தாங்க முடியல


*********************************************************************************************** 


பிச்சைக்காரர்: அய்யா தருமம் பண்ணுங்கய்யா...

நடிகர் விஜய்: இந்தா 1000 ருபா வைச்சுக்க

விஜயின் பிஏ: என்ன சார் பிச்சைக்காரனுக்கு 1000 ருபா போட்டுடிங்க

நடிகர் விஜய்: யோவ் உனக்கு இந்த பிச்சைக்காரன தெரியல இரண்டு வருசத்துக்கு முன்னாடி என்ன வச்சி படம் எடுத்த தயாரிப்பாளர்ய்யா..

**********************************************************************************************


டைரக்டர்:படத்துக்கு வடிவேல் போடலாமா?
அல்லது விவேக் போடலாமா?

dr.விஜய்:சார் கவலைய விடுங்க நானே காமெடி ரோலும் பண்ணிடறேன்.....

டைரக்டர்:காமெடி ரோல் நீங்க தான் பண்ணுறீங்க , நான் படத்துக்கு ஹீரோ வா யார போடலாம்னு கேட்டேன்....

 

******************************************************************************  


 சினிமா தியேட்டரில் விஜய் படம் பார்க்க வந்தவர்களுக்கு ஏன் இஞ்சி மிட்டாய் கொடுக்கிறார்கள் தெரியமா?

கதையை ஜீரணிக்க முடியாததால்.*********************************************************************************************


அதோ போறாரே அர் வில்லு படத்தை தொடர்ந்து 100 தடவையா பார்த்துக்கிட்டிருக்கார்.

அவ்வளவு தீவிர விஜய் ரசிகரா...?

ம்ஹும் அவரு தியேட்டர் ஆப்ரேட்டர்...!

*********************************************************************************


விஜய் படம் வெளியிட்டிருக்கிற தியேட்டரில் மட்டும் நாற்காலியின் உள்பகுதியை வெட்டி இருக்கீங்களே ஏன்?


அப்பத்தானே மக்கள் மத்தியில் சீட் நுனியில் உட்கார்ந்து படம் பார்த்தாகள்னு சொல்லலாம்.

*********************************************************************************


விஜய் யோட முகத்தை அடிக்கடி க்ளோஸ் அப்ல காட்ட வேணாம்னு சொன்னேனே...! கேட்டீங்களா?

ஏன்யா...! என்னாச்சு?

பேய்ப் படம்னு யாரும் பார்க்க வரமாட்டேகிறாங்க

*******************************************************************************************


கணவன்: ஏண்டி! பிச்சகாரன நடு வீட்ல வச்சி சோறு போட்டுட்டு டி.வீ பார்க்க விட்ருக்க...?

மனைவி: விடுங்க... பார்த்துட்டு போகட்டும்.. அந்த காலத்தில அவர் எடுத்த விஜய் படம் தானாம் அது....


************************************************************************************


ரசிகர் : ஹலோ பெப்சி உமாவா?எனக்கு வில்லு படத்துல இருந்து ஏதாவது பாட்டு போடுங்க.....

உமா : கொஞ்சம் பொறுங்க இன்னும் ரெண்டு நாள்ல படத்தையே போடுறோம்...

**********************************************************************************

விஜய் அவங்க அம்மாவிடம் : ஏம்மா என்ன கருப்பா பெத்த?

ஷோபா : கலரா இருந்தா மட்டும் நீ என்ன நடிக்கவா போற ? ரீமேக்கு இது போதும்.

**********************************************************************************

எல்லாம் படிச்சீங்களா இப்படி போட்டுத்தாக்குன்னா தலைவர் என்னங்க பண்டுவார்........

எல்லாருக்கும் வேட்டைக்காரன்ல பதில் சொல்லுவார் என எனக்கு நம்பிக்கை இருக்கு......

மீண்டும் அடுத்த பதிவில் மற்ற எஸ்.எம்.எஸ் எல்லாம் பாகம் 2 ஆக பதிய இருக்கிறேன் காத்திருங்கள்...........................

21 comments:

{ க.பாலாசி } at: December 10, 2009 at 11:40 PM said...

//விஜய்: நான் அடிச்சா தாங்க மாட்டே
நாலுமாசம் தூங்க மாட்டே
ரசிகர்: டேய் நீ அடிச்சாக்கூட பரவாயில்லடா
நீ நடிச்சாத்தான் தாங்க முடியல//

இது செமயான ஜோக் தலைவரே....எல்லா காமடிகளும் அருமை....

{ அகல்விளக்கு } at: December 11, 2009 at 12:04 AM said...

//க.பாலாசி said...

//விஜய்: நான் அடிச்சா தாங்க மாட்டே
நாலுமாசம் தூங்க மாட்டே
ரசிகர்: டேய் நீ அடிச்சாக்கூட பரவாயில்லடா
நீ நடிச்சாத்தான் தாங்க முடியல//

இது செமயான ஜோக் தலைவரே....எல்லா காமடிகளும் அருமை....
//

அதே.. அதே... அதேதான்....

ஹிஹிஹிஹிஹிஹி.......

{ நையாண்டி நைனா } at: December 11, 2009 at 12:26 AM said...

நல்லா இருக்கு தல.. சாரி தளபதி...

{ azhagan } at: December 11, 2009 at 5:28 AM said...

Most people got the song wrong. It actually is like this:
"Naa NAdicha thaanga maatte,
Naalu masam thoongamaate,
Meeri (padam) Patha veedu poi seramatte"

{ Chitra } at: December 11, 2009 at 6:23 AM said...

இப்படியெல்லாம் சொல்ல கூடாது............ சன் டிவிக்கு இது சவால். படம் ஜெயிச்சா சன் டிவி காரணமா?

{ சங்கவி } at: December 11, 2009 at 8:23 AM said...

வாங்க பாலாசி

வாங்க அகல்விளக்கு

வாங்க நைனா முதல் முறையா வந்திருக்கிறீங்க.......

வாங்க அழகன்

அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்..........

{ சங்கவி } at: December 11, 2009 at 8:27 AM said...

வாங்க சித்ரா வாங்க...............

//இப்படியெல்லாம் சொல்ல கூடாது............ சன் டிவிக்கு இது சவால். படம் ஜெயிச்சா சன் டிவி காரணமா?//

படம் ஜெயிக்குமா ஜெயிக்காதானு 18ம் தேதி தெரியுங்க.......

அப்புறம் சொல்றேன் சன் டிவி காரணமா? இல்ல தலைவர் நடிப்பு காரணமான்னு?

{ அம்மாக்கண்ணு } at: December 11, 2009 at 8:50 AM said...

விஜய்க்கு பதிலா அஜித் ,விஷால் ,பரத் அப்படின்னு மத்தி போட்டு படிச்சாலும் நல்லத்தான் இருக்கு காமெடியெல்லாம் .

{ அன்புடன்-மணிகண்டன் } at: December 12, 2009 at 12:58 AM said...

பாவங்க விஜய்.. எதனால இப்படி மாட்டிக்கிட்டாருன்னு தெரியல.. :)

{ தமிழரசி } at: December 12, 2009 at 4:13 AM said...

நல்ல காமெடி படம் பார்த்தமாதிரி இருந்தது..

{ சங்கவி } at: December 12, 2009 at 5:20 AM said...

வாங்க அம்மாக்கண்ணு

வாங்க மணி

வாங்க தமிழரசி

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி......

சக்தி at: December 14, 2009 at 8:47 AM said...

ஹா ஹா ஹா ஹா எனக்கு வயிறு வலிக்குது

{ Priya } at: December 14, 2009 at 9:33 AM said...

I enjoyed while reading!

{ goma } at: December 15, 2009 at 12:54 AM said...

நீங்க அடிச்ச அடியில் விஜய் 44 மாசம் தூங்க மாட்டார் போலிருக்கே.
எப்படி உங்களுக்கு கில்லி படம் பிடிச்சுது ...
எனக்கு அவர் படத்தில் பிடித்தது ,”நீ குட்டியா நீ குட்டியா ”என்று சிம்ரன் தேடுவாரே அது,

{ சங்கவி } at: December 15, 2009 at 1:26 AM said...

வாங்க சக்தி.........
வாங்க பிரியா.......

தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...........

{ சங்கவி } at: December 15, 2009 at 1:30 AM said...

வாங்க Goma....

//நீங்க அடிச்ச அடியில் விஜய் 44 மாசம் தூங்க மாட்டார் போலிருக்கே.
எப்படி உங்களுக்கு கில்லி படம் பிடிச்சுது ...
எனக்கு அவர் படத்தில் பிடித்தது ,”நீ குட்டியா நீ குட்டியா ”என்று சிம்ரன் தேடுவாரே அது,//

கில்லி படத்தின் ஸ்கிரின் ப்ளே நல்லாயிருக்கும் அதனால பிடிக்குங்க.........

நீங்க சொன்ன படம் துள்ளாத மனமும் துள்ளும்...........

தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி

அப்ப அப்ப இந்தப்பக்கம் வாங்க.............

{ angel } at: December 15, 2009 at 11:15 PM said...

நீ நடிச்சாத்தான் தாங்க முடியல

oh apo avaru nadikraru soldringala

{ angel } at: December 15, 2009 at 11:17 PM said...

ரசிகர் : ஹலோ பெப்சி உமாவா?எனக்கு வில்லு படத்துல இருந்து ஏதாவது பாட்டு போடுங்க.....

உமா : கொஞ்சம் பொறுங்க இன்னும் ரெண்டு நாள்ல படத்தையே போடுறோம்...


vilu va illa vetaikarana?

{ மருதமூரான். } at: December 18, 2009 at 5:08 AM said...

வணக்கம் சங்கவி….

வேட்டைக்காரன் படம் குறித்தோ, நடிகர் விஜய் குறித்தோ அதிகம் நான் எதிர்பார்க்கவில்லை. அதனால் ஏமாற்றங்களும் ஏற்படவில்லை.

என்னுடைய பதின்ம வயதுகளின் இறுதிகளில் வெளியான கில்லி, திருமலை படங்களின் போது விஜய்யை எனக்கு அதிகம் பிடித்திருந்தது. இப்பொழுதும் பிடிக்கும். ஆனாலும், அவரின் படங்களை நேர்மையாக விமர்சிக்க நான் தவறுவதில்லை.

வெகுஜன ஊடகங்களில் கொண்டாடப்படுகிறவர்கள் அதாவது நடிகர்கள், விளையாட்டு வீரர்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோர் அதே ஊடகங்களினால் அதிகமாக விமர்சிக்கவும் படுகிறார்கள். இவை அதிகம் வாய்ப்புள்ளவை.

கிரிக்கட் வீரர் கங்குலி தொடர்பாக நகைச்சுவைகள் சுமார் 2 வருடங்களுக்கு முன்னர் பிரபலம். அதுபோலவே நடிகர் விஜய் குறித்தும் தற்கால நகைச்சுவைகள். அவரின் அடுத்த படம் சுறா வெற்றி பெற்றுவிட்டால் அவை காணாமல் போய்விடும்.

{ கனககோபி } at: December 18, 2009 at 10:30 AM said...

//மருதமூரான். said...
வணக்கம் சங்கவி….

வேட்டைக்காரன் படம் குறித்தோ, நடிகர் விஜய் குறித்தோ அதிகம் நான் எதிர்பார்க்கவில்லை. அதனால் ஏமாற்றங்களும் ஏற்படவில்லை.

என்னுடைய பதின்ம வயதுகளின் இறுதிகளில் வெளியான கில்லி, திருமலை படங்களின் போது விஜய்யை எனக்கு அதிகம் பிடித்திருந்தது. இப்பொழுதும் பிடிக்கும். ஆனாலும், அவரின் படங்களை நேர்மையாக விமர்சிக்க நான் தவறுவதில்லை.

வெகுஜன ஊடகங்களில் கொண்டாடப்படுகிறவர்கள் அதாவது நடிகர்கள், விளையாட்டு வீரர்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோர் அதே ஊடகங்களினால் அதிகமாக விமர்சிக்கவும் படுகிறார்கள். இவை அதிகம் வாய்ப்புள்ளவை.

கிரிக்கட் வீரர் கங்குலி தொடர்பாக நகைச்சுவைகள் சுமார் 2 வருடங்களுக்கு முன்னர் பிரபலம். அதுபோலவே நடிகர் விஜய் குறித்தும் தற்கால நகைச்சுவைகள். அவரின் அடுத்த படம் சுறா வெற்றி பெற்றுவிட்டால் அவை காணாமல் போய்விடும். //

அண்ணர் மருதமூரானை நான் அப்படியே வழிமொழிகிறேன்.....

{ Nisha } at: March 11, 2010 at 1:46 AM said...

yes.... iam also vijay fan... intha mathiri jokes ellam varumbothu kovam varum...

Post a Comment